புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு ஓர் நற்செய்தி.!! சற்று முன்னர் வெளியான தகவல்..!

தற்போது உயர்ந்துள்ள வாகனங்களின் விலை அடுத்த வாரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஓரளவு குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரின்னகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது,
ஜனாதிபதி செயலாளரின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பேச்சுவார்த்தையானது மிகவும் பயனுள்ளதாக அமையும். அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் சாதகமான தீர்வு எட்டப்படலாம்.

இதனடிப்படையில் தற்போது நியாயமற்ற முறையில் உயர்த்தப்பட்டுள்ள வாகனங்களின்விலை ஓரளவு குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

5 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

கொரோனாவால் இறந்த முஸ்லீம்களின் உடலை இரணைதீவில் புதைப்பதற்கு திட்டம்

COVID-19 ஆள் இறந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்லா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…
Central-government-Corona-Extension-until-March-31st
Read More

கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிப்புமத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அடுத்த மாதம் (மார்ச்) 31-ந் தேதி…
Read More

முச்சக்கர வண்டி சாரதியை இலக்கு வைத்து நூதன கொள்ளை!

யாழில்.பெண் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில்…
Read More

இந்தியாவின் மிகப்பெரிய இலவச சிறுநீரக டயாலிசிஸ் மையம் டெல்லியில் தொடங்கப்பட்டது

டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு இந்தியாவின் மிகப்பெரிய இலவச சிறுநீரக டயாலிசிஸ் மையத்தை பங்களா சாஹிப் குருத்வாராவில் ‘பில்லிங் மையம்’ இல்லாமல் அமைத்துள்ளது!…
Read More

நுண் நிதி கடன்களினால் 200 பெண்கள் வரை தற்கொலை!

நுண் நிதி கடன் பிரச்சினை காரணமாக 200 பெண்கள் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஐக்கிர மக்கள் சக்தியில் எம்பி ஹரினி அமரசூரிய…
woman-held-for-posting-girl-picture-with-price-tag-on-social-media
Read More

பேஸ்புக்கில் விலைப்பட்டியலுடன் சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்த இளம்பெண்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிப்பவர் ராதா சிங் (32). இவர் தனது ஃபேஸ்புக் ஐடியில் இருந்து, ஒரு சிறுமியின் புகைப்படத்தை அவரது செல்போன் எண்ணுடன்…