நண்பனின் காதல் தோல்வியின் ஓராண்டு பூர்த்தியை கேக் வெட்டி வெகு விமர்சையாக கொண்டாடிய இளைஞர்கள். இது பற்றி அந்த இளைஞனின் நண்பர் ஒருவர் முகநூலில் கூறியிருப்பதாவது,
இப்ப எல்லார்ட லைவ்லையும் லவ் என்ட விசயம் வந்து போகும்…எல்லாருக்கும் முதல் காதல் பிரிவு பெரிய பாதிப்ப தான் ஏற்படுத்திற்று போகும்…அதுல இருந்து வெளிய வராம சில பேர் தற்கொலையும் கூட செய்திருக்காங்க சில பேர் வாழ்க்கையவே தொலைச்சிற்றும் இருக்காங்க…அவங்க அந்த இடத்துல இருந்து மீண்டு வாறது அவளோ இலகுவான விசயம் இல்ல…ஆனா ஒரு நல்ல நண்பன் இருந்தா அதை மாத்தலாம்…எங்களுக்கு முக்கியம் எங்கட பொடியல் கவலை இல்லாம லைவ்வ சந்தோசமா வாழனும்…அவங்களுக்குனு ஒரு தனி இடத்துல கெத்தா இருக்கனும் அவளோ தான்…எங்களால முடிஞ்சது அவன கவலை படாம பாக்குறதும் அவனுக்கு உதவியா உறுதுணையா இருக்கிறதும்…அப்பிடி நல்ல நண்பர்கள் இருந்தா லைவ்வ வேற லெவல்ல போகும்…இருக்கிறது ஒரு வாழ்க்கை நீங்களும் happya வாழுங்க உங்களோட இருக்கவங்களையும் happya வச்சுருங்க…தேவை இல்லாத மனகசப்புகள் மனகஸ்டங்கள உள்ளுக்கையே வச்சிருக்காம நல்லா சுத்துங்க fun பண்ணுங்க santhosama இருங்க அவளோ தான் ❤️