இந்தியாவின் மிகப்பெரிய இலவச சிறுநீரக டயாலிசிஸ் மையம் டெல்லியில் தொடங்கப்பட்டது

டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு இந்தியாவின் மிகப்பெரிய இலவச சிறுநீரக டயாலிசிஸ் மையத்தை பங்களா சாஹிப் குருத்வாராவில் ‘பில்லிங் மையம்’ இல்லாமல் அமைத்துள்ளது!

இங்கு மருத்துவம், மருந்து, உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசம்.

13 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!

நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி…
Read More

இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி ஆரம்பம்

இலங்கை பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
Read More

குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது! – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்…
Read More

விவாகரத்தை அறிவித்த பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ்

மைக்ரோசாப்ட்டின் சக உரிமையாளர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் திருமணமான 27 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற போவதாக அறிவித்துள்ளனர்.…
Read More

“அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்!” சசிகலா அறிவிப்பு..

“அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்.. தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்” என்று, சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்ரை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் அதிமுகவுடன்…
Read More

நுண் நிதி கடன்களினால் 200 பெண்கள் வரை தற்கொலை!

நுண் நிதி கடன் பிரச்சினை காரணமாக 200 பெண்கள் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஐக்கிர மக்கள் சக்தியில் எம்பி ஹரினி அமரசூரிய…