நுண் நிதி கடன்களினால் 200 பெண்கள் வரை தற்கொலை!

நுண் நிதி கடன் பிரச்சினை காரணமாக 200 பெண்கள் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஐக்கிர மக்கள் சக்தியில் எம்பி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (11) நாடாளுமன்றில் இதனை தெரிவித்தார். மேலும்,

கடன்களை செலுத்த இயலாததால் இத்தகைய சம்பவங்களை தடுக்க தேவையான முகாமைத்துவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நுண் நிதி கடன்களை பெற்ற 2.8 மில்லியன் பிரஜைகளில், 2,438,000 பெண்களாவர்.

நுண் நிதி நிறுவனங்கள பெண்களை இலக்கு வைப்பதே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

7 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
woman-held-for-posting-girl-picture-with-price-tag-on-social-media
Read More

பேஸ்புக்கில் விலைப்பட்டியலுடன் சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்த இளம்பெண்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிப்பவர் ராதா சிங் (32). இவர் தனது ஃபேஸ்புக் ஐடியில் இருந்து, ஒரு சிறுமியின் புகைப்படத்தை அவரது செல்போன் எண்ணுடன்…
Read More

நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!

நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி…
Read More

”குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்”: பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்

குளிர்காலம் முடிவில் எரிபொருள் விலை குறையும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக, வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல்,…
Read More

முச்சக்கர வண்டி சாரதியை இலக்கு வைத்து நூதன கொள்ளை!

யாழில்.பெண் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில்…
Read More

இந்தியாவின் மிகப்பெரிய இலவச சிறுநீரக டயாலிசிஸ் மையம் டெல்லியில் தொடங்கப்பட்டது

டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு இந்தியாவின் மிகப்பெரிய இலவச சிறுநீரக டயாலிசிஸ் மையத்தை பங்களா சாஹிப் குருத்வாராவில் ‘பில்லிங் மையம்’ இல்லாமல் அமைத்துள்ளது!…
Read More

கொரோனாவால் இறந்த முஸ்லீம்களின் உடலை இரணைதீவில் புதைப்பதற்கு திட்டம்

COVID-19 ஆள் இறந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்லா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…